அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு!

புதுக்கோட்டை: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விஜயபாஸ்கர் மீதான வழக்கு விசாரணையை புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றம் அக்டோபர் 7-க்கு ஒத்திவைத்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது.

The post அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு! appeared first on Dinakaran.

Related Stories: