தமிழகம் எந்த இடத்தில் வேலை கிடைக்கிறதோ அந்த மொழியைக் கற்க வேண்டும்: நிர்மலா சீதாராமன் பேச்சு Sep 26, 2023 நிர்மலா சீதாராமன் சென்னை மத்திய அமைச்சர் சென்னை: எந்த இடத்தில் வேலை கிடைக்கிறதோ அந்த மொழியைக் கற்றுக்கொள்வது முக்கியம் என்று ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த ஒன்றிய அரசின் மெகா வேலைவாய்ப்பு விழா நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். The post எந்த இடத்தில் வேலை கிடைக்கிறதோ அந்த மொழியைக் கற்க வேண்டும்: நிர்மலா சீதாராமன் பேச்சு appeared first on Dinakaran.
மருத்துவப்பணிகளுக்கான 34 அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு ஆணை வழங்கினார் அமைச்சர் அனிதா இராதாகிருஷ்ணன்..!!
கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து, பின்னர் பட்டியலினத்தவர் எனக் கூறி அரசின் பலன்களை அனுபவிப்பது குற்றம் : ஐகோர்ட்
கோடை காலம் முடிவுக்கு வருகிறது.. தமிழகத்தில் இனி வரும் நாட்களில் தொடர்ச்சியாக மழைக்கு வாய்ப்பு : பிரதீப் ஜான்
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!!
கோயில் கொடை விழாவில் உணவு சாப்பிட்டது காரணமா? : வல்லநாட்டில் 30 பேருக்கு வாந்தி : மாவட்ட அதிகாரிகள் ஆய்வு