சென்னையில் ஒரு குடும்பமே கொலை – 5 பேர் கைது

சென்னை : சென்னை தரமணியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் காவலாளியாக பணிபுரிந்து வந்த பீகார் தொழிலாளி, அவரது மனைவி மற்றும் 2 வயது குழந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிக்கந்தர், நரேந்திர குமார், ரவீந்திரநாத் தாகூர், விகாஸ் உள்பட பீகாரைச் சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories: