வேடச்சந்தூர் அருகே சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச நாட்டவர் கைது!!

திண்டுக்கல் : திண்டுக்கல் வேடச்சந்தூர் அருகே சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர். சட்டவிரோதமாக தங்கியிருந்த மசூத் மியா, முகமது அலமின் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Related Stories: