×

ஒன்றிய பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு நாளை மறுநாள் அனைத்துக் கட்சி கூட்டம்!

 

டெல்லி: ஒன்றிய பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு நாளை மறுநாள் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. 2026-27 ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன.28ம் தேதி தொடங்க உள்ள நிலையில் ஜன.27ல் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரை இரண்டு அமர்வுகளாக நடத்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. முதல்கட்ட அமர்வு பிப். 13 வரையும் 2ம் அமர்வு மார்ச் 9ம் தேதி முதல் ஏப்.2ம் தேதி வரையும் நடைபெறுகிறது.

 

Tags : EU ,Delhi ,
× RELATED கொலிஜியம் அமைப்பின் நம்பகத்தன்மைக்கு...