×

தெலங்கானாவில் தீ விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு

 

தெலங்கானா: தெலங்கானா நாம்பள்ளியில் பர்னிச்சர் ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். பிரணீத் (11), அகில் (7), பீபி (55), முகமது இம்தியாஸ் (27), சையத் ஹபீப் (40) ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

 

Tags : Telangana ,Telangana Nampalli ,Praneet ,Akil ,Bibi ,Mohammed Imtiaz ,Syed Habib ,
× RELATED கொலிஜியம் அமைப்பின் நம்பகத்தன்மைக்கு...