சென்னையில் மாநகரப் பேருந்து பணிமனையில் நடந்த விபத்தில் மெக்கானிக் உயிரிழப்பு

சென்னை: சென்னை கே.கே. நகரில் உள்ள மாநகரப் பேருந்து பணிமனையில் நடந்த விபத்தில் மெக்கானிக் உயிரிழந்தார். பேருந்தின் அடியில் பழுது நீக்கிக்கொண்டு இருக்கும் போது, ஜாக்கி நகன்றதால் பேருந்து மெக்கானிக் கிருஷ்ணன் மீது அழுத்தியதில் அவர் உயிரிழந்தார்.

Related Stories: