தமிழகம் பழனி முருகன் கோயிலில் 3 நாட்கள் தரிசனக் கட்டணம் ரத்து Jan 22, 2026 பழனி முருகன் கோயில் திண்டுக்கல் சாமி தைபு திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலில் ஜன.31ம் தேதி முதல் 3 நாட்கள் தரிசனக் கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் இலவசமாக சாமி தரிசனம் செய்யலாம் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு கிராமத்தில் கடல்நீரை நன்னிராக்கும் திட்ட பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
சுகாதார ஆய்வாளர் தேர்வில் முறைகேடு நடந்திருந்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஏழுகிணறு பகுதியில் ரூ.147 கோடியில் 776 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
பத்திரிகைகளுக்கான கட்டணம் அஞ்சலக விதி-2024 கைவிட வலியுறுத்தல்: ஒன்றிய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்
திருமணத்தின்போது உறுதியளித்த வரதட்சனையை கேட்டு கொடுமை ஆபாச வீடியோ எடுத்து கணவன் மிரட்டியதால் ஆசிரியை தற்கொலை: காவல் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை
இந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை திமுக ஆட்சி செய்திருக்கிறது மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு துறையில் சாதிக்க வேண்டும்: பார்வை, செவித்திறன் குறைபாடுடையோர் பள்ளி விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய தூதரக நடவடிக்கை: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
மறைந்த முன்னாள் மக்களவை தலைவர் சிவராஜ் பாட்டீல் தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் மறைவுக்கு பேரவையில் இரங்கல்:உறுப்பினர்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி