தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு கிராமத்தில் கடல்நீரை நன்னிராக்கும் திட்ட பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

 

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு கிராமத்தில் கடல்நீரை நன்னிராக்கும் திட்ட பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சிப்காட் தொழில் பூங்கா மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகளின் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல் நீரை நன்னீராக்கும் திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டினார்

Related Stories: