கேரளா பேருந்து சம்பவம் – வீடியொ வெளியிட்ட பெண் கைது!

திருவனந்தபுரம் :கேரளாவில் பேருந்து பயணத்தில் தவறாக நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டு தீபக் என்பவர் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவத்தில், அந்த வீடியோவை வெளியிட்ட ஷிம்ஜிதா முஸ்தபா கைது செய்யப்பட்டார். தீபக்கின் குடும்பத்தினர் அளித்த புகாரில், வடகரை பகுதியில் பதுங்கியிருந்தவரை கேரள போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories: