முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை ஒரே நாளில் 30 காசு குறைத்து ரூ.5-ஆக நிர்ணயம்

நாமக்கல்: முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை ஒரே நாளில் 30 காசு குறைத்து ரூ.5-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2 நாட்களில் முட்டை கொள்முதல் விலை 60 காசு குறைந்துள்ளது.

Related Stories: