ராமநாதபுரம் பரமக்குடியில் ரூ.3 கோடியில் இமானுவேல் சேகரன் மணிமண்டபம் திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

 

ராமநாதபுரம்: ராமநாதபுரம் பரமக்குடியில் ரூ.3 கோடியில் கட்டப்பட்ட தியாகி இமானுவேல் சேகரன் மணிமண்டபத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மணிமண்டபத்தில் இமானுவேல் சேகரனின் முழு உருவ வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. இமானுவேல் சேகரனின் முழு உருவ வெண்கல சிலையை முதல்வர் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Related Stories: