×

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 5 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

 

சென்னை: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 5 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சுற்றுலா வளர்ச்சிக் கழக ஆணையராக இன்னசென்ட் திவ்யா, டாஸ்மாக் மேலாண்மை இயக்குநராக கிறிஸ்துராஜ் நியமனம். ஐ.ஏ.எஸ் அதிகாரி விசாகன் தொழில்நுட்ப கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

Tags : Tamil Nadu government ,Chennai ,Innocent Divya ,Tourism Development Corporation ,Christhu Raj ,TASMAC ,Vishagan ,Technical Education.… ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானை, கோலப்பொடி விற்பனை விறுவிறுப்பு