×

எழுத்தாளர் பெருமாள் முருகன், மாரி செல்வராஜுக்கு தந்தை பெரியார் விருது

 

சென்னை: எழுத்தாளர் பெருமாள் முருகன், மாரி செல்வராஜுக்கு தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் பெரியார் விருது வழங்கப்படுகிறது. ஜனவரி 17ல் பெரியார் திடலில் நடைபெறும் பொங்கல் விழாவில் விருதுகளை கி.வீரமணி வழங்கவுள்ளார்.

 

Tags : Perumal Murugan ,Mari Selvaraj ,Chennai ,Periyar ,Muthamiz Mandram ,K. Veeramani ,Pongal ,Periyar Thidal ,
× RELATED சாரல் மழையையும் பொருட்படுத்தாமல்...