×

1.5 கிலோ தங்கத்துடன் தப்பிய சிறுவன் கைது

 

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் ஒன்றரை கிலோ தங்கத்துடன் தப்பிய 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். சுஹாஷ் என்பவரின் பட்டறையில் இருந்து ரூ.2 கோடி மதிப்பிலான தங்கக் கட்டியை எடுத்துக் கொண்டு சிறுவன் தப்பியோட்டம்; தப்பியோடிய சிறுவனை தனிப்படை போலீசார் கைதுசெய்தனர்.

Tags : Mayiladudhara ,Mayiladudhra ,SUHASH ,CRORE ,
× RELATED மருமகனுடன் கள்ளக்காதலுக்கு இடையூறு...