×

கோவையில் போக்குவரத்து விதியை மீறியதாக ரசீது அனுப்பி முதியவரிடம் ரூ.16.5 லட்சம் மோசடி

கோவை: கோவையில் போக்குவரத்து விதியை மீறியதாக ரசீது அனுப்பி முதியவரிடம் ரூ.16.5 லட்சம் மோசடி செய்துள்ளனர். மோசடியில் ஈடுபட்ட குஜராத்தை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 311 கிரெடிட் மற்றும் ஏ.டி.எம். கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : Goa. Goa ,Goa ,Gujarat ,A. D. M. ,
× RELATED சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆதி என்ற ரவுடி வெட்டிக்கொலை