டெல்லி உலக புத்தக கண்காட்சியில் முதல்முறையாக தமிழ்நாடு அரங்கு!!

டெல்லி: டெல்லி உலக புத்தக கண்காட்சியில் முதல்முறையாக தமிழ்நாடு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. உலக புத்தக கண்காட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பங்கேற்று சிறைப்புரையாற்றினார்.

Related Stories: