ஜனநாயகன் திரைப்படம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் சென்சார் போர்டு கேவியட் மனு!!

டெல்லி : ஜனநாயகன் திரைப்படம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் சென்சார் போர்டு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். ஜனநாயகன் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்த நிலையில், தணிக்கை வாரியம் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாதென சென்சார் போர்டு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

Related Stories: