இரு தரப்பு வர்த்தக உடன்பாடு தொடர்பாக இந்தியா – அமெரிக்கா நாளை பேச்சுவார்த்தை!!

வாஷிங்டன்: இரு தரப்பு வர்த்தக உடன்பாடு தொடர்பாக இந்தியாவும் அமெரிக்காவும் நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளன. இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர் பொறுப்பேற்றுக் கொண்டார். வர்த்தக உடன்பாடு தொடர்பாக இரு நாட்டு தலைவர்களும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் செர்ஜியோ கோர் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: