×

அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேரை பாமகவில் இருந்து நீக்கி ராமதாஸ் உத்தரவு!!

சென்னை: அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேரை பாமகவில் இருந்து நீக்கி ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். மயிலம் எம்எல்ஏ சிவகுமார், மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம், தருமபுரி எம்எல்ஏ வெங்கடேசன் நீக்கப்பட்டுள்ளனர். 3 பேருடன் பாமகவினர் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags : M. L. A. Ramadas ,Chennai ,Anbumani ,Mayilam ,MLA Sivakumar ,Mattur ,MLA Sadasivam ,Darumpuri ,MLA Venkatesan ,
× RELATED நாகை மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை