×

ராக்கெட் ஏவப்படுவதால் பழவேற்காடு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல தடை

ராக்கெட் ஏவப்படுவதால் பழவேற்காடு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து PSLV-C62 ராக்கெட் மூலம் EOS-N1 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளது. பாதுகாப்பு கருதி திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் இன்றூ கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்தது.

Tags : Sriharikota ,FISHERIES DEPARTMENT ,FISHERMEN ,THIRUVALLUR ,DISTRICT ,
× RELATED 6 முதல் 12ம் வகுப்புகளுக்கான கலை...