×

வடபழனி – பூவிருந்தவல்லி இடையிலான மெட்ரோ ரயில் பணிகள் ஜூனில் முழுமையாக நிறைவடையும்: சித்திக்!

 

சென்னை: வடபழனி – பூவிருந்தவல்லி இடையிலான மெட்ரோ ரயில் பணிகள் ஜூனில் முழுமையாக நிறைவடையும் என மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குநர் சித்திக் பேட்டி அளித்துள்ளார். ஜனவரி இறுதிக்குள் போரூர் – வடபழனி வழித்தடத்தில் 35 கி.மீ. வேகத்தில் சோதனை ஓட்டம் நடைபெறும். பூவிருந்தவல்லியில் இருந்து வடபழனி வரை 10 மெட்ரோ ரயில்களை இயக்க உள்ளோம். பூவிருந்தவல்லி – போரூர் இடையே 7 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்று கூறியுள்ளார்.

 

Tags : Metro Rail ,Vadpalani ,Boomrunthavalli ,Siddiq ,Chennai ,Metro Rail Company ,Managing ,Boomrundavalli ,Borur-Vadpalani ,
× RELATED இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப்...