×

இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட உரிய தூதரக நடவடிக்கைகளை எடுத்திடுக: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!

 

சென்னை: இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட உரிய தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இலங்கையில் கொண்டு வரப்படும் அரசியலமைப்புச் சீர்த்திருத்தங்களால், இலங்கை தமிழ்ச் சமூகத்திற்கு பாதிப்புகள் ஏற்படுவதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலிவுறுத்தியுள்ளார்.

 

Tags : Chief Minister ,Chennai ,Modi ,K. Stalin ,Sri Lanka ,
× RELATED வடசென்னை பகுதியைச் சேர்ந்த...