சென்னை: சென்னையில் உள்ள மெரினா உள்ளிட்ட பிற கடற்கரைகளில் குப்பை கொட்டுவோருக்கு ரூ.5000 அபராதம் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. நாள்தோறும் சராசரியாக 4 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்; தூய்மையான கடற்கரை அனைவரின் பொறுப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
