×

பூவிருந்தவல்லி – போரூர் மெட்ரோ ரயில் சேவைக்கு தற்காலிக பாதுகாப்பு சான்றிதழ் வழங்கியது ரயில்வே வாரியம்!!

டெல்லி : பூவிருந்தவல்லி – போரூர் மெட்ரோ ரயில் சேவைக்கு தற்காலிக பாதுகாப்பு சான்றிதழ் வழங்கியது ரயில்வே வாரியம். சான்று தரப்பட்டதை அடுத்து பூவிருந்தவல்லி – போரூர் இடையே 10 கி.மீ. தூரத்துக்கு விரைவில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் மாதம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு சான்று கிடைக்காததால் மெட்ரோ ரயில் சேவை தொடங்கவில்லை.

Tags : Railway Board ,Boorunthavalli ,— Borur Metro Rail Service ,Delhi ,Bhoorandawalli — Borur Metro Rail Service ,Boorundavalli ,Borur ,Metro train service ,
× RELATED ஐ-பேக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை...