×

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியின் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது பெங்களூரு அணி!

மும்பை: மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியின் கடைசி ஓவரில் பெங்களூரு அணி த்ரில் வெற்றி பெற்றது. மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவைப்பட, முதல் 2 பந்து டாட் ஆக, அடுத்தடுத்த பந்துகளில் 6, 4, 6, 4 விளாசி டி க்ளெர்க் ஆட்டத்தை முடித்து வைத்தார்.

Tags : Bengaluru ,Women's Premier League ,MUMBAI ,BANGALORE ,'S PREMIER LEAGUE SERIES ,
× RELATED வேலூர் ஆதி நிச்சயம் ஜொலிப்பார்; வில் யங் நம்பிக்கை