×

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி கால்வாய் வழியே தண்ணீர் திறப்பு

 

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி கால்வாய் வழியே தண்ணீர் திறக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து புன்செய் பாசனத்திற்காக கீழ்பவானி கால்வாய் வழியே நாளை முதல் தண்ணீர் திறக்க அரசு உத்தரவு அளித்தது. இதன் மூலம் 3 மாவட்டங்களில் 1.03 லட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.

Tags : Bhavanisagar Dam ,Kalpavani Canal ,Erode ,Erode district ,Bunsei ,
× RELATED சென்சார் போர்டுக்கு முதலமைச்சர்...