சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் இ-பைலிங் நடைமுறை நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இ-பைலிங் முறை நிறுத்தி வைக்கப்படுவதாக ஐகோர்ட் பதிவாளர் அறிவித்துள்ளார்.