சென்னை: எத்தனை படைகள் எதிர்த்து வந்தாலும் தமிழ்நாட்டின் மண் – மொழி – மானம் காத்து வெல்வோம் ஒன்றாக என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். தமிழர்களே வளர்ச்சிப் பாதையில், வெல்வோம் ஒன்றாக! பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் புத்தக கண்காட்சி தொடங்கி வைக்கும் நிலையில் முதல்வர் பதிவிட்டுள்ளார்.
