சென்னை: அதிமுக – பாஜக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். எங்கள் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும். தொகுதிகளின் எண்ணிக்கை பிறகு முடிவு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.