தமிழகம் பராமரிப்பு பணி காரணமாக 4 நாட்கள் பயணிகள் ரயில் ரத்து Jan 06, 2026 திருவாரூர் திருவரூர் காரைக்கால் திருவாரூர்: பராமரிப்பு பணி காரணமாக திருவாரூர்- காரைக்கால் இடையே 4 நாட்கள் பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 9, 11 மற்றும் ஜனவரி 14, 20ஆகிய தேதிகளில் திருவாரூர் – காரைக்கால் இடையே பயணிகள் ரயில் ரத்து செய்தனர்.
ரூ.4.58 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட சென்னை கன்னிமாரா நூலகத்தினை திறந்து வைத்து பார்வையிட்டார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் மற்றும் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற “சூழல் 2.0” வினாடி வினா
இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசு வழங்கும் பணிகளை நாளை ஆலந்தூரில் தொடங்கிவைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
திமுக மீது ஊழல் குற்றச்சாட்டு வைத்த எதிர்க்கட்சித் தலைவர் அதற்கு முன் அவர்களது தலைவிக்கு சிறை தண்டனை விதித்தது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்: செய்தி துறை அமைச்சர் பேட்டி
விறுவிறுப்பாக தயாராகும் திமுக தேர்தல் அறிக்கை : 4 நாட்களில் 52,080 பரிந்துரைகள் தெரிவித்த பொதுமக்கள்!
மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்
தியாகராஜரின் 179வது ஆராதனை விழா; திருவையாறில் பஞ்சரத்தின கீர்த்தனை கோலாகலம்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான கலைஞர்கள் இசையஞ்சலி