×

வருவாய்துறையில் வாகனங்கள், மானிய விலையில் இ-ஸ்கூட்டர் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

 

சென்னை: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் அலுவலக பயன்பாட்டிற்காக 13 கோடியே 73 இலட்சத்து ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 155 புதிய வாகனங்கள் சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் (GIG) தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 100 தொழிலாளர்களுக்கு மானிய விலையில் (e-scooter) இ-ஸ்கூட்டர்கள் வழங்கும் திட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Tags : Chief Minister ,Chennai ,MLA ,Revenue and Disaster Management Department ,K. Stalin ,
× RELATED இந்திய பெருங்கடலில் காற்றழுத்த...