×

முட்டை விலை 20 காசுகள் குறைந்தது

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில், நேற்று முன்தினம் முட்டை விலையில் 20 காசுகள் குறைக்கப்பட்டது. இந்த நிலையில் என்இசிசி மண்டல தலைவர் சிங்கராஜ், நேற்று முட்டை பண்ணை கொள்முதல் விலையில் மேலும் 20 காசுகள் விலை குறைத்து நிர்ணயம் செய்தார். இதைத் தொடர்ந்து, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.6 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Tags : Namakkal ,NECC ,president ,Singaraj ,
× RELATED ஜனநாயகன் ரிலீஸ் ஒத்திவைப்பு ஏன்? படத் தயாரிப்பு நிறுவனம் விளக்கம்