- சென்னை உயர் நீதிமன்றம்
- வேதாந்தா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- வேதாந்தா நிறுவனம்
- தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை
சென்னை: தமிழ்நாட்டில் புதிய பசுமை தாமிர ஆலைக்கு விண்ணப்பிக்க வேதாந்தா நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரிய மனு நிலுவையில் இருந்தாலும், மனுதாரர் புதிய விண்ணப்பத்தை உரிய அதிகாரிகளிடம் சமர்ப்பிப்பதில் எந்தத் தடையும் ஏற்படாது என உத்தரவு அளித்துள்ளது.
