×

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொகிதீன் அவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

 

சென்னை: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் நம் அனைவரின் மரியாதைக்குரிய ‘தகைசால் தமிழர்’ பேராசிரியர் காதர் மொகிதீன் ஐயா அவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர், பேராசிரியர், நாடாளுமன்ற உறுப்பினர் எனப் பலநிலைகளிலும் சமூகத்துக்குப் பங்களித்து, மதநல்லிணக்கத்துக்காகத் தொடர்ந்து உழைத்து வரும் தாங்கள் நீண்டகாலம் நலத்துடன் திகழ விழைகிறேன்.

Tags : Chief Minister ,MK Stalin ,Indian Union Muslim League ,National President ,Kader Mohideen ,Chennai ,
× RELATED திருப்பரங்குன்றம் தீபம் தீர்ப்பு...