டெல்லி: நவம்பர் மாதத்தில் ரஷ்யாவில் இருந்து இந்தியா கச்சா எண்ணெயை அதிக அளவில் இறக்குமதி செய்துள்ளது. கடந்த 6 மாதங்களில் இல்லாத வகையில் கச்சா எண்ணெய் இறக்குமதி நவம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளது. நவம்பரில் ரஷ்யாவிடம் இருந்து 7.7 மில்லியன் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
