சென்னை : திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது. ஒவ்வொரு டைடல் பூங்காவிலும் 500 முதல் 1000 தகவல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, விழுப்புரம் உள்ளிட்ட சிறிய நகரங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. விழுப்புரம், திருப்பூர், வேலூர், தூத்துக்குடி, தஞ்சாவூர் மற்றும் சேலம் ஆகிய நகரங்களில் மினி டைடல் பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன.
நெல்லை, குமரி விருதுநகர் மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது!!
- தமிழ்நாடு அரசு
- மினி டைடல் பார்க்
- நெல்லா
- குமாரி விருதுநகர் மாவட்டங்கள்
- சென்னை
- திருநெல்வேலி
- கன்னியாகுமாரி
- விருதுநகர்
- அலை
