முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சி திருச்சியில் விடுதியில் பதுங்கிய 3 ரவுடிகள் கைது

திருச்சி, ஜன. 1: திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சமூகநீதி கல்லூரி மாணவர் விடுதியில் சில ரவுடிகள் பதுங்கி இருப்பதாக திருச்சி மாநகர போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.
தொடர்ந்து போலீசார் அங்கு சென்று பதுங்கி இருந்து சரித்திர பதிவேடு குற்றவாளிகளான ஜான்போஸ்கோ, சக்திவேல் மற்றும் வெற்றி ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 90 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

Related Stories: