நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் உள்ள சுற்றுலா மையம் நாளை (ஜன. 01) ஒருநாள் மூடப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் வரவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பவானி அம்மன் கோயில் விழாவை ஒட்டி உள்ளூர் மக்கள் அதிகளவில் திரள்வார்கள் என்பதால் வனத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
