- அரசு
- மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
- சென்னை
- தமிழ்நாடு அரசு
- ருக்மணி பழனிவேலராஜன்
- மீனா அன்பு நிதி
- பி. கேஎம் செல்லியா
- டாக்டர்
- சீனிவாசன்
- காந்தி நகர் சுப்புலக்ஷ்மி
சென்னை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அறங்காவலர் குழுவை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அறங்காவலர் குழு உறுப்பினர்களாக ருக்மணி பழனிவேல்ராஜன், மீனா அன்புநிதி, பி.கே.எம். செல்லையா, டாக்டர் சீனிவாசன், காந்தி நகர் சுப்புலட்சுமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
