ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் உண்டியல் காணிக்கை என்னும் பொழுது பணத்தை கட்டு கட்டாக கோயில் ஊழியர் திருடிய சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருடிய தூர்வை பணியாளர் மணிகன்டன் மீது போலீஸ் உரிய நடவடிக்கை எடுக்க கோயில் நிர்வாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.
