×

தமிழ்நாட்டில் 9 IAS அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

 

சென்னை: தமிழ்நாட்டில் 9 IAS அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இளைஞர் நலன், விளையாட்டுத்துறை செயலராக சத்யபிரத சாகு, கூட்டுறவுத்துறை செயலாளராக கே.சு.பழனிசாமி, அரசு பணியாளர் தேர்வாணைய இயக்குநராக பானோத் ம்ருகேந்தர் லால், ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையராக மலர்விழி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags : Tamil Nadu Government ,Tamil Nadu ,Chennai ,Satya Pratha Chaku ,Youth Welfare and Sports Department ,K. Cu. Palanisami ,Public ,Selection ,Panoth Mrugander Lal ,
× RELATED 3 ஏடிஜிபி, 7 ஐஜி, 3 டிஐஜி, 15 எஸ்பி, 2 கூடுதல்...