×

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் அரசின் நிதிப்பற்றாக்குறை குறைந்துள்ளது: கோபண்ணா!

 

சென்னை: 2020-21ம் ஆண்டுடன் ஒப்பிட்டால் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் அரசின் நிதிப்பற்றாக்குறை குறைந்துள்ளது என கோபண்ணா தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுக்கு பிறகு தமிழ்நாட்டின் நிதிப்பற்றாக்குறை குறைந்து வருவதாக கோபண்ணா விளக்கம் அளித்துள்ளார். 2020-21ல் 4.91 சதவீதமாக இருந்த தமிழ்நாடு அரசின் நிதிப் பற்றாக்குறை 2024-25ல் 3.26%ஆக சரிந்துள்ளது. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு 16% வளர்ச்சி பெற்று ரூ.31.19 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

 

Tags : Tamil Nadu ,Kopanna ,Chennai ,Gopanna ,Tamil ,Nadu ,Corona pandemic ,
× RELATED தொடர் விடுமுறையையொட்டி ஆழியார் அணை,...