×

கோயிலில் முதல் மரியாதை எப்போதும் தெய்வத்துக்குத்தான் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

 

சென்னை: கோயிலில் முதல் மரியாதை எப்போதும் தெய்வத்துக்குத்தான் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். சிறப்பு மரியாதையை ஒருபோதும் உரிமையாக கோர முடியாது. கோயிலில் சிறப்பு மரியாதை கோரிய ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம் கோரிக்கையை ஐகோர்ட் நிராகரித்தது.

Tags : Chennai ,High Court ,Srirangam Srimad Andavan Ashram ,
× RELATED ராமதாஸ் இல்லாத பிணமாகி போன பாமகவை...