×

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைத்த 6 நாட்களில் இதுவரை 38,950 பேர் பார்வை

 

நெல்லை: நெல்லை பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைத்த 6 நாட்களில் இதுவரை 38,950 பேர் பார்வையிட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த 23ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியில் தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த அருங்காட்சியகத்தை திறந்து வைத்திருந்தார்

 

Tags : Nella ,Nella Matanai Museum ,Chief Minister ,H.E. ,Government of Tamil Nadu ,Tirunelveli district ,Retiyarpatty ,K. Stalin ,
× RELATED கீழடியில் 11ம் கட்ட அகழாய்வு நடத்த ஒன்றிய தொல்லியல்துறை அனுமதி!!