கல்லூரி மாணவியை காதலிக்க வற்புறுத்தியவர் கைது

 

சென்னை: ஜாபர்கான்பேட்டையில் கல்லூரி மாணவியை காதலிக்க வற்புறுத்திய டிரை கிளீனர்ஸ் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். திருமணமான நாகா(33) என்பவரை 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து அசோக் நகர் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: