- திருப்பதி
- திருமலா
- தந்த தர்மாரா
- மாரிபீடா
- மஹபூபாபாத் மாவட்டம்
- தெலுங்கானா
- ஸ்ரீ வெங்கடேஸ்வர பல்கலைக்கழகம்
- திருப்பதி, ஆந்திரப் பிரதேசம்
- அலிபிரி செர்லோபள்ளி சாலை
திருமலை: தெலங்கானா மாநிலம், மஹபூபாபாத் மாவட்டம், மாரிபேடா அடுத்த தாண்டா தர்மாரா கிராமத்தைச் சேர்ந்தவர் சர்தார்நாயக். இவர் ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியராக பணியாற்றி வந்தார்.
திருப்பதி அலிபிரி செர்லோப்பள்ளி சாலையில் கடந்த 2 நாட்களாக சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த காாில் அவர் அடித்துக்கொல்லப்பட்ட நிலையில் கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
