×

சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை ஜன.5ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை: கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் வரும் ஜனவரி 5-ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். முதற்கட்டமாக 10 லட்சம் மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிக்களை வழங்க ஏற்பாடுகள் நடைபெறவுள்ளன.

Tags : Chief Minister ,MK Stalin ,Chennai ,Chennai Trade Centre ,
× RELATED தனியார் பேருந்துகளை வாடகைக்கு...