ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் பாக்சிங் டே போட்டி: ஆஸ்திரேலியா திணறல்!

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் பாக்சிங் டே போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. ஆஷஸ் தொடரை ஏற்கனவே ஆஸ்திரேலியா தக்க வைத்த நிலையில் இன்று மெல்போர்னில் நடைபெற்று வரும் 4வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்துள்ளது.

Related Stories: