கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே நடந்த விபத்து தொடர்பாக அரசுப் பேருந்து ஓட்டுநர் கைது

 

கடலூர்: கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே நடந்த விபத்து தொடர்பாக அரசுப் பேருந்து ஓட்டுநரை கைது செய்தனர். மதுரை ஒத்தக்கடைப் பகுதியைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் தாஹா அலியை கைது செய்தனர். திட்டக்குடி அருகே நேற்று இரவு அரசுப் பேருந்து, அடுத்தடுத்து 2 கார்கள் மீது மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர்

Related Stories: